பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்டார்ட் இந்தியா பவுண்டேஷன்
நிறுவனத்தின் சார்பில் சோழிங்கநல்லூர் மண்டலம், துரைப்பாக்கம்,
கண்ணகி நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
கட்டிடங்களின் சுவர்களில் வண்ண ஓவியங்களுடன் கூடிய வர்ணம்
பூசும் கண்ண கி கலை மாவட்ட (Kannagi Art District) திட்டத்திற்கான
– நிகழ்ச்சியினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,
ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்
திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களும், மாண்புமிகு ஊரக தொழில்துறை
அமைச்சர் திரு.பா.பென்ஜமின் அவர்களும் இன்று (09.03.2020)
துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆணையாளர்
திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
திரு.ஏ.கே.விஸ்வநாதன், இ.கா.ப., துணை ஆணையாளர் (சுகாதாரம்)
(பொ) டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், இ.ஆ.ப., ஸ்டார்ட் இந்தியா
பவுண்டேஷன் திட்ட இயக்குநர் திரு.தனிஷ் தாமஸ் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.