கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி முள்ளக்காடு *சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில்* கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு சுகாதரத்துறை மற்றும் சென்னை DOTE அவர்களின் ஆலோசனைகளின் பேரில் கல்லூரி முதல்வர் *Dr.P. சத்திய நேசக் குமார்* அவர்களின் தலைமையில் கல்லூரியின் துறைத்தலைவர்கள் போராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ – மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது…