புதுக்கோட்டை மாவட்ட
ASP வாகனம் திருமயம்
ஆத்தங்குடி விளக்கு அருகே
நெல்
ஏற்றி வந்த லாரியுடன்
மோதியதில் விபத்து டிரைவர்
இளையராஜா என்பவருக்கு
பலத்த காயம் இருவர்
கவலைக்கிடமாக புதுக்கோட்டை
அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் அனுமதி
இந்த சம்பவம் தொடர்பாக
சிவகங்கை மாவட்ட செட்டிநாடு
போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்,