சென்னை முகப்பேரில் இருந்து கோயம்பேடு வரை பொதுமக்களுக்கான புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான தினம் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முக்கியமான கேண்டி லிஸ்ட் நிறுவனத்தில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு நடைபெற்றன இதில் முக்கியமாக மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மற்றும்பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,