பேரறிஞர் அண்ணா அவர்களின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு நமது மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் அருள்மிகு சக்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.
தென் சென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பிலும் விருகம்பாக்கம் பொதுமக்கள் சார்பிலும் முதல்வர் அவர்களுக்கு மிக சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்,
விருகை V.N.ரவி,எம்.எல்.ஏ.,
தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்.
___________________________________
தகவல் தொழில் நுட்பப் பணி:
தென் சென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு