மார்ச் 1 இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு கழக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக இளைஞரணி சார்பில் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கான படிவங்களை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் மா சுப்பிரமணியன் அவர்கள் ஆலோசனையை ஏற்று மாவட்ட இளைஞர் அணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இன்று ஆலந்தூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இளைஞரணி தோழர்களுடன் சென்று பகுதி கழக செயலாளர்கள் அண்ணன் குணாளன் அண்ணன் சந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து படிவங்களை வழங்கியபோது
