பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்துங்கள்..!
பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் காவல்துறை என்றும் பாதுகாப்பாக செயல்படுகிறது, பெண்கள் அனைவரும் காவலன் செயலியை பயன்படுத்துங்கள்..
– திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன்
#Tiruvallur #WomenSafety #TNPolice