(உடல் வலிமையை வலியுறுத்தி)

உலக சாதனை முயற்சி11 வயது மாணவன் ராகுல் கார்த்திக்
கராத்தே மூலம் வயிற்றில் ஹாலோபிளாக் 25 கிலோ கல்லை வைத்து 44 வினாடியில் 32 கற்களை சம்மட்டியால்  உடைத்து உலக சாதனை முயற்சி செய்துள்ளார்
இடம்
31/5/2019 காலை 11:00
நாராயண ஒலிம்பேடு பள்ளி முகப்பேர் சென்னை
வரவேற்புரை டாக்டர் ஹேமா கார்த்திக், இணை இயக்குனர் தேசிய குற்றபுலனாய்வு துறை  தலைமை ஏற்று பரிசு வழங்குபவர் திருமதி. லக்ஷ்மி சமியுத்தா. நிர்வாக  தலைமை நாராயண ஒலிம்பேடு  பள்ளி. முன்னிலை திருமதி சௌமியா முதல்வர்
நாராயண ஒலிம்பேடு பள்ளி விவேகானந்தா யோகா மாஸ்டர் சுரேஷ்குமார்
சிறப்பு விருந்தினர் கலந்துகொண்டு சாதனையை துவக்கி வைப்பவர் உயர் திரு சுபாஷ் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் வாழ்த்துரை சரவணன் சுரேஷ்குமார் முருகன் சந்திரபிரகாஷ் கராத்தே பயிற்சி யாளர்கள் மற்றும் அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன் நன்றி உரை லட்சுமணன் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம்,

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *