அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சின்னம்மா வழியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட அம்பத்தூர் பகுதி 82 ஆவது வட்ட கழக சார்பாக 2000 பேருக்கு மேல் பொங்கல் பரிசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன டிடிவி தினகரன் கழக பொதுச்செயலாளர் வழியில் பி வெற்றிவேல் பி ஏ EX.M.L.A. கழகப் பொருளாளர் மண்டல பொறுப்பாளர் வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் K.A. மலைமேகம் M.A.
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் மற்றும் எஸ் வேதாச்சலம் Ex.M.L.A. அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடுகள் கறிக்கடை பி.ராமசாமி 82 வது வட்ட கழகச் செயலாளர் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் அம்பத்தூர் ரத்னா பேலஸ் திருமண்டபத்தில் சிறப்பான நலதிட்ட உதவி மிக சிறப்பாக நடை பெற்றது மற்றும் பொங்கல் பரிசுகள் கரும்புகள் .அரிசி .முந்திரி .திராச்சை .புடவை போன்ற நலதிட்ட உதவி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது,