மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து 2020 ஜனவரி 8 தேதி இன்று காலை 10 மணி அளவில் போராட்டம் நடைபெற்றது வேலை நிறுத்தம் அம்சங்கள் கோரிக்கைகள் 1 தொழிலாளர்களின் உரிமை பறிக்கின்ற வகையில் திருத்தம் செய்யப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் ( 2) தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக அமுலாக்க வேண்டும் அமுலாக்க அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 3) நிரந்தர தன்மையுடைய பணிகளில் ஒப்பந்த முறையை அமைதியைக் ஆக்காதே 4) வேலைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்து புதிய வேலைவாய்ப்பு உருவாக்கு 5) பிக்சட் டெர்ம் எம்பிளாய்மெண்ட் ஏன் அவுட் ஷேர் சிங் மற்றும் காண்ட்ராக்ட் கொத்தடிமை சட்டத்தை கலை வாபஸ் வாங்க வேண்டும் 6) சமவேலைக்கு சமஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் குறைந்தது
7) குறைந்தபட்ச ஊதியம் மாதம் 18 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை வேண்டும் 8)58 வயதை கடந்த அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் மாதம் ரூபாய் 6000 ரூபாய் பென்ஷன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 9) போனஸ் பிஎஃப் கான உச்சவரம்பை ரத்து செய் பனி கொடையை உயர்த்தி வழங்கு 10) அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு நியமனம் உருவாக்கு 11வது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து 12) விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஊடக அனுஷ்கா வணிகத்தை அனுமதிக்காதே இன்று அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
L.P.F.INTUC.AITUC.CITU.HMS.AICCTU.சங்கங்கள் இணைந்து திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கூட்றவு சந்திப்பில் போராட்டம் நடந்தது
163.மொத்தம் ஆண் 161.பெண் 2 கைது அருகில் உள்ள ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டனர் தலைமை EX.M.L.A.A.S.கண்ணன் திருவள்ளூர் செங்குன்றம் சுற்று வட்டார பகுதி மாபெரும் ஆர்ப்பாட்டம் பளுத்தூக்குவர் சங்கம் மற்றும் Aituc.திருவள்ளூர் மாவட்டம் தலைவர் கலந்து கொண்டனர் *மாதவரம் A.C.இராமலிங்கம்* M.4 செங்குன்றம் காவல் நிலையம் பொருப்பு வசந்தன் ஆய்வாளர் சட்டம்ஒழுங்கு மற்றும் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் சட்ட ஒழுங்கு பிரிவு பாபு ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் புஹாரி மற்றும் M.3. காவல் நிலையம் தங்கதுறை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெய்ந்தி .உதவி ஆய்வாளர் ராம்சிங்