விருதாச்சலம் அரசு மருத்துவர்கள் அலட்சியம் கவனக்குறைவால்
இறந்துபோன அப்பாவி பெண் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கலர் குப்பத்தை சேர்ந்தவர் பிரியா இவர் பிரசவத்திற்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அப்போது குழந்தை பிறந்ததும் வயிற்றை தையல் போடுவார்கள் ஞாபக மறதியால் துணியையும் சேர்த்துவைத்து தையல் போட்டுவிட்டார்கள் அரசு மருத்துவர்கள் வலியால் துடித்துக் கொண்டிருந்த அவர் சில தினங்கள் கழித்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கே வயிற்றில் துணியை வைத்து தையல் போட்டு இருந்ததைகண்டு பிடித்தனர் இருந்தபோதும் பரிதாபமாக பிரியா இறந்துவிட்டார் இதையடுத்து அவருடைய உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு அப்பாவி நியாயம் கேட்டனர் மக்கள் அப்பாவி மக்கள் வேறு என்ன செய்ய முடியும்?