திருச்சி:
16 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வயல்வெளியில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்:
மணிகண்டம் அருகே வடக்கு நாகமங்கலம் பகுதியில் 16 வயது பெண் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்பு
நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவிப்பிரியா என்ற கனகேஸ்வரி 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என பெற்றோர்கள் மணிகண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில்,
தற்போது வாய் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்பு