நேற்று இரவு சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் பல்லவன் சாலை மேம்பாலம் அருகில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் திரு ஹரி கிருஷ்ணன் என்பவர் அலுவல் முடித்து வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது அவரது இருசக்கர வாகனம் பழுதாகி நின்றதால் உருட்டிக்கொண்டு
சென்றுகொண்டிருந்தபோது ஆர்15 யமஹா அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஹரி கிருஷ்ணன் செல்போனை பிடுங்கி போது அரிகிருஷ்ணன் சுதாரித்துக்கொண்டு அவர்களை விரட்டி பின் தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடிக்கும் பொழுது எதிரிகள் இருவரும் சென்ட்ரல் மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற போது லேசான காயம் ஏற்பட்டு அவர்களை மடக்கிப் தலைமை காவலர் அருள் துரைராஜ் உதவியுடன் பிடித்து திருடிய செல்போனுடன் d1 திருவல்லிக்கேணி காவல் நிலையம் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்