பம்மதுகுலம் ஊராட்சி மன்ற தலைவருக்கு இடம் சிற்றரசு
நம்மிடம் கூறியதாவது அவர் செய்துள்ள பணிகள் வருமாறு சாரி மாணவர்களுக்கு சான்றிதழ் குடும்ப அட்டைகள் பல்வேறு சான்றிதழ்கள் திருமண உதவித்தொகை அம்மா மருத்துவ காப்பீடு அட்டை பசுமை வீடுகள் வெள்ள நிவாரண நிதி உதவிகள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் போன்றவை இந்த ஊராட்சி மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார் அதனால் நடைபெறும் தேர்தலில் மக்கள் எனக்கு பெரும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது இவ்வாறு தெரிவித்தார்,