சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஒண்ணாவது வார்டு பதவிக்கு சீனிவாசன் முதல்முறையாக இந்த தேர்தலை சந்திக்கிறார் ஏற்கனவே பல வருடங்களாக பொது மக்களின் பிரச்சினைகளை அணி அணுகி கேட்டறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒன்றிய அலுவலகம் மூலம் மூலமாக நடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்துள்ளார் இப்பொழுது பின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு பெண் இன்று உறுதிமொழி கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டார்,