#சோழவரம் #ஒன்றியம் அலமாதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் #அன்பு என்பவர் அளித்த உறுதிமொழி
நான் இந்த ஊராட்சியில் இரண்டாவது வார்டு உறுப்பினராக ஐந்து வருடங்கள் மக்கள் பணி செய்துள்ளேன் அந்த சமயத்தில் அந்த வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் என்னென்ன குறைகள் இருந்ததோ அத்தனை குறைகளையும் தீர்த்து வைத்துள்ளேன் குறிப்பாக சாலை வசதிகள் மின்சார விளக்கு பராமரித்தல் இது போன்ற அடிப்படை தேவைகளை பல செய்து கொடுத்துள்ளேன் இதனால் அந்தப் பகுதி மக்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் கொடுத்த ஊக்கத்தினால் தான் இன்று நான் அலமாரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் இப்போது நான் எனது இளைஞரணி மற்றும் அனைத்து தரப்பு குழுவினர்கள் சேர்த்து முதலில் இந்தப் பகுதிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் உள்ள பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி இருந்தேன் இப்பொழுது நான் வாக்கு சேகரிக்க செல்லும்போது அங்குள்ள மக்களிடம் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லி அதை தருவேன் என்று தெரிவித்துள்ளேன் அதனால் எனக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதை கூறினார்கள் அத்துடன் நில்லாமல் வாக்குறுதியை நிறைவேற்ற மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுத் தருவேன் இந்த உறுதிமொழியையும்
கொடுத்துள்ளேன் குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இந்த ஊருக்குத் தேவையான ஒரு லைப்ரரி இன்னொரு பகுதிக்கு தேவையான புதிய ரேஷன் கடை போன்றவற்றை உடனடியாக அமைத்து கொடுப்பேன் ஏற்கனவே ஒரு உடற்பயிற்சிக் கூடம் அமைத்துக் கொடுத்துள்ளேன் அதுபோல ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுத்துள்ளேன் அங்கு
பகல் நேரங்களில் மட்டும் டாக்டர்கள் பணியில் உள்ளனர் இரவு நேரங்களில் டாக்டர்கள் இல்லை
நான் வெற்றி பெற்று வந்தால்
உடனடியாக தீர்வு காண்பேன் எந்த உறுதிமொழியையும் கொடுத்துள்ளேன் மேலும் மகளிர் முதியோர் பென்ஷன் பென்சன் பெற்றுத் தருதல் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான நிதி உதவி பெற்று தருதல் போன்ற அரசின் அனைத்து உதவிகளையும் வெற்றி பெறுதல் போன்ற பணிகளை அதற்கு நான் இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளேன் அவர்களைக் கொண்டு இந்த பணிகளை எல்லாம் சிறப்பாக நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று உறுதி தெரிவித்துக்கொள்கிறேன்