இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 133 ஆவது நிறுவன நாள் விழா நாள் : 28.12.2019* நேரம் : மதியம் 2.00
*இடம் :* *ராயபுரம் பாரத் தியேட்டர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி சிலை அருகில்*
*தலைமை :* தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் *திருமிகு. K.S.அழகிரி*, Ex.MP. அவர்கள் தலைமையில் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மூத்த தலைவர்கள் பங்கேற்று நடைபெறவுள்ள இந்த பேரணியில்
ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் வட்ட தலைவர்கள் வட்ட நிர்வாகிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படி
ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி
மண்டல தலைவர்
என்.சீதாபதி.B.sc