உயர்திரு இளமாறன் இவர் 40 ஆண்டு காலமாக திமுகவில் உறுப்பினராக
இருந்து வந்தார் இவர் முன்னாள் கவுன்சிலரும் ஆவார் தற்சமயம் முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் எஸ் ராமச்சந்திரன் தலைமையில் 150 குடும்பத்திற்கு மேற்பட்ட கீழ் வணக்கம் பாடிகிராமத்தைச் சேர்ந்த மக்கள் தற்போதைய தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவருடைய முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் இவர்களுடன் சிறப்பு செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல்