கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடித்து விட்டு ஆட்டோ ஒட்டும் சில ஒட்டுனர்களால் போதுமக்கள் ஆட்டோவில் ஏறுவதற்க்கு பயப்படுகின்றன.T N.24.R.4654 பதிவு என கொண்ட ஆட்டோ வண்டியில் அதிகமாக சரக்கு ஏற்றிக்கொண்டு . ஆட்டோ டிரைவர் அதிகமான மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்கி உள்ளார்.பொதுமக்கள் மீது மற்றும் வாகனத்தை விபத்து ஏற்படும் வாகனத்தை இயக்கிய உள்ளார்.இந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்னகிரி ஆட்டோ நிறுத்தில் விசாரித்தபொது.எப்பொழதும் இது போன்ற மது மற்றும் போதைப்பொருள் அருந்தி விட்டு வாகனத்தை இயக்குவாத தெரிவித்தனார். இது போன்ற ஆட்டோ டிரைவர் மிது கிருஷ்னகிரி காவல் துறை மற்றும் RTO உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்படிக்கு
ராதாகிருஷ்ணன்
புதியமாற்றம்
கிருஷ்னகிரி மாவட்ட தலைமை நிருபர்