திருப்பூர் வாரியர்ஸ் அணியின் துவக்க விழா
23 5 2019 இன்று ஜவர்கலால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சென்னையில் நடைபெற்றது தமிழ்நாடு பேட்மேன் சூப்பர் லீக் பிராண்ட் அம்பாசிடர் நடிகர் பரத் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் அணியின் ஆல்பம் சாங் திருப்பூர் உயிரோட்டம் என்ற பாடலை துவக்கி வைத்தார்

இதில் தமிழ்நாடு இறகுபந்து கழகத்தின் பொதுச்செயலாளர் திரு அருணாச்சலம் முன்னிலையில் தலைமை தாங்கி திரு மாறன் vice president என். பி.எ. அவர்களும். டிஎன். பி.எஸ் எல் Founder Chairman திரு சிவகுமார் அவர்களுடன் இணைந்து திருப்பூர் வாரியர்ஸ் உரிமையாளர்கள் திரு சுப்பிரமணியன்.
திரு சுந்தர். திரு அருண். மற்றும் இவர்களுடன் இந்திய பயிற்சியாளர் மற்றும் திருப்பூர் அணியின் பயிற்சியாளர் திரு மோகன் குமார் பொன்னுசாமி திரு பிரதீப் குமார் திரு சிவகுமார் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் திருப்பூர் வாரியர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் இன்டர்நேஷனல் பிளேயர்ஸ் திரு சங்கர் முத்துசாமி திரு அருணேஸ் திருமதி தனுஷா திரு செந்தில் கோவிந்தராசு திரு யோகேஸ்வரன் மிஸ் ஸ்ருதிகா செந்தில் ஹரி விக்னேஷ் கணேஷ் பிரசாந்த் பிரசாந்த் அனீஸ் கவுஸர் ஸ்ரீ வர்ஷன். டைரக்டர் ரஜின். ஆகிய வீரர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர் களும் கலந்து கொண்டனர் விழாவில் வரவேற்புரையாற்றி நன்றி உரை ஆற்றியவர் திரு மோகன் குமார் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்