திரு. கமல்ஹாசன்

அவர்கள் அசுரன் திரைப்படத்தை பார்த்து மிகவும் ரசித்தார், உடனே லண்டனில் இருக்கும் திரு. தனுஷ் அவர்களை தொடர்பு கொண்டு அவரது நடிப்பினை பாராட்டினார். இதே போல சிறப்பான நடிப்பில் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

பின் திரு. வெற்றிமாறனையும் வாழ்த்தினார். திரு. மஞ்சு வாரியர் அவர்கள் திரு. கமல் ஹாசன் அவர்களை நேரில் வந்து வாழ்த்து பெற்றார். #KamalLovedAsuran

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.