தேனிசைத் தென்றல் “தேவா” முதன் முறையாக

Live Show – பண்ணுகிறார்
400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேனிசை தென்றல் தேவா
இதுவரை இந்தியாவில் Live Show நடத்தியதில்லை – முதன் முறையாக
பாண்டிச்சேரியில் மிகப் பிரம்மாண்டமான இசைவிழா நடத்த உள்ளார்.
தன்னுடன் திரைப்படங்களுக்கு பணியாற்றிய சகோதரர்கள் சபேஷ் முரளி, சிவா
சம்பத், மகன் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்
என விருந்து படைக்க உள்ளார்.

இதுவரை Live Show பண்ண ஒத்துக்காத தேனிசை தென்றல் தேவா –
Show பண்ண ஒத்துக்கொண்ட தன் காரணம் SRBS Entertainment- தான்.
யார் இந்த SRBS Entertainment….?
சுரேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் இந்த SRBS Entertainment-ஐ நடத்தி
வருகிறார்கள்.
சுரேஷ் திரைப்பட ஸ்டில்போட்டோகிராபர் – நிறைய படங்களில் பணியாற்றி
உள்ளார். சினிமாக்காரர்களுக்கு இவர் தெரிந்த முகம் – SRBS Modeling
Studio நடத்தி வந்தவர் SRBS Entertainment என்ற பெயரில் கடந்த மூன்று
வருடங்களாக பண்ருட்டி, விழுப்புரம், கடலூர் போன்ற ஊர்களில் நடிகர்,
நடிகைகள் மற்றும் சினிமா கலைஞர்களை வைத்து பிரமாண்டமாய்
கலைநிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.

தேனிசை தென்றல் தேவாவை Live Show பண்ண இவர்கள் அணுகிய
போது முதலில் யோசித்த தேவா அவர்கள், இவர்கள் நடத்தியுள்ள பண்ருட்டி,
விழுப்புரம், கடலூர் நிகழ்ச்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டு உடனே கூப்பிட்டு
சம்மதம் தெரிவித்தார்.)
தேவா OK சொன்ன வுடன் SRBS Entertainment வுடன் Preniss International
Pvt Ltd என்ற கம்பெனியும் இணைந்து இந்த Show-வை நடத்த முன்
வந்துள்ளது.
தேவா * Live show-வின் அறிமுகவிழா வடபழனி சிகரம் ஹாலில் மிக
சிறப்பாக நடைப்பெற்றது. அதில் பேசிய தேவா, பாண்டிச்சேரி ரசிகர்களின்
மத்தியில் முதன் முதலில் Live Show பண்ணுவதில் பெரு
மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத இசை விழாவாக
இந்த Deva Live Show நிச்சயமாக இருக்கும் என்றார்.
SRBS சுரேஷ் கூறும் போது ஒண்ணு நம்ம சாதிக்கலும் இல்ல
சாதிச்சவங்களை வச்சி சாதிக்கணும். இதுதான் எங்ளோட் கொள்கை அந்த
வகையில் தேனிசை தென்றல் தேவா சாரை கமிட் பண்ணி Live show
நடத்துறதே ஒரு சாதனைதான்னு நான் நினைக்கிறேன். இதெல்லாம் என்
ஒருத்தனால நடக்கல – எனக்கு பின்னாடி என் Brothers, Friends என்று
பலபேர் இருக்காங்க. அதுல யோயராஜ்ங்கிற நண்பர் இறுக்கெல்லாம் ஒரு
பில்லர் மாதிரி பேர் சொல்ல முடியாத எத்தனையோ பேர் என் பின்னாடி
இருக்காங்க. எல்லார்க்கும் இந்த நேரத்துல Thanks சொல்லிக்கிறேன்,

SRBS Entertainment and preniss International Pvt Ltd ரெண்டும்
சேர்ந்ததுதான் இந்த Deva 30 1″ Live Show வை நடத்துகிறோம்.- Poniss
Intemational Pvt Ltd திரு.பிரேம்நாத் சிதம்பரம் சாருக்கும், திரு வெள்ளை
சேது சார் அவர்களுக்கும் இந்த நேரத்துல நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

டிசம்பர் 21-ம் தேதி பாண்டிச்சேரியில் நடத்தப்போற Deva M) !” Live
Sinov-ல தேவாசார் Team வோட , அனூரதா ஸ்ரீராம், பிரசன்னான்னு ஏகப்பட்ட
பிண்ணனி பாடகர் பாடகிகள், இசைக்கலைஞர்கள் பங்கேற்கிற இந்த நிகழ்ச்சி
மிகப்பெரிய வரவேற்பு பெரும்ள்னு நாள் உறுதி சொல்லுவேன் என்று
கூறினார்.

Preriss International Pvt Ltd திரு. பிரேம்நாத் சிதம்பரம் மற்றும்
வெள்ளை சேது கூறுகையில் எங்களின் Preniss கம்பெனி பல்வேறு
துறைகளில் பல்வேறு நாடுகளில் சாதித்துக் கொண்டிருக்கிறது. சினிமா,
தொலைக்காட்சி, குறும்படங்கள் என மக்களின் பொழுதுபோக்கு துறையிலும்
Preriss கால்பதித்துள்ளது. குறிப்பாக Director திரு சேரன் அவர்களின்
திருமணம் திரைப்படம் எங்கள் நிறுவனம் தயாரித்ததுதான். சாதிக்க வரும்
இளைஞர்களுக்கு எங்கள் நிறுவனம் என்றும் கைகொடுக்க தயாராக உள்ளது.
இப்போது தேவா 30 | Live Show – வை SRBS Entertainment -வுடன்
சேர்ந்து நடத்துகிறோம். முதன்முதலில் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்கும்
எங்களின் Evenil இனி உலகெங்கும் நடத்த வழிவகுக்கும் பத்திரிக்கை, மீடியா,
இணையதள நண்டர்கள், ரசிகர்கள் அனைவரும் எங்களின் முயற்சிக்கு ஆதரவு
தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.

Deva Sir * Live Showவின் அறிமுக விழாவையே இவ்வளவு சிறப்பா
நடத்துனத பார்க்கிறப்போ ….
பாண்டிச்சேரியில Function பெரிய அளவுல சக்ஸஸ் ஆகும்ங்கிறதுல எந்த
சந்தேகமும் கிடையாது.

V. #BALAMURUGAN #9381811222

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *