டாக்டர் எம். ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தை பெருமை சேர்த்த நரேஷ்குமார்,
நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தலைவர் Er. A. C. S. அருண்குமார் அவர்களின் உந்துதலுடன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் திரு. நரேஷ்குமார் அவர்கள் மனிதர்களை தவறாக மற்றும் அடிமைகளாக பயன்படுத்துவதால் ஏற்படும் இன்னல்களையும் அழிவுகளையும் வலியுறுத்தி 74 days 8646 kilometres சென்னையிலிருந்து ஜெர்மனி வரையிலும் மேலும் கிரிகிஸ்தானில் உலகத்திலேயே மிக கடினமான ஆனால் மிகவும் உலகப் புகழ்பெற்ற சில்க் ரோடு மிதிவண்டி போட்டியிலும் கலந்து கொண்டு அதன் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த இரு நிகழ்வுகள் மூலமும் கிடைத்த தொகையை இதுபோன்று அடிமைகளாக இருந்த சுதந்திரம் அடைந்த மக்களுக்காக RBLA என்ற சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் நிர்வாக உறுப்பினர் திரு. சண்முகம் அவர்களிடம் பல்கலைக்கழகத்தின் தலைவர் Er. A. C. S. அருண்குமார் அவர்களின் முன்னிலையில், நன்கொடை வழங்கினார்,
V. #BALAMURUGAN #9381811222