Advertisement 300 × 60
BREAKING NEWS
News

போலி மது பாட்டில் விற்பனை குறித்து புகார் –

By admin · August 19, 2026 · 1:00 am

வாணியம்பாடி தாலுக்கா பகுதிகளில் போலி மது பாட்டில் விற்பனை குறித்து புகார் –

உயர் திகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!!திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தாலுக்கா காவல் நிலையம் பகுதிகளில் சட்டவிரோதமாக போலி மது பாட்டில்கள் விற்பனையில் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் சம்பவத்தைக் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை சிலர் மது விற்பனை எடுக்கும் ஹீரோ அவர் அடியாட்களை வைத்து அடி ஒதையில் ஈடுபட்டு வருகின்றார்கள் முழுமையாக தாலுக்கா காவல் நிலையத்திற்க தகவல் தெரிஞ்சும் தெரியாமல் இருக்கின்றார்கள் போலி மது விற்பனையில் ஈடுபட்டு வரும் அவர் மீது சட்ட விரோதமாக செயல்படு வரும் ரவுடி போலி மது பாட்டில் விற்பனையாளர் பல வழக்குகள் உள்ளது வழக்குகள் உள்ளது கூறப்படுபவர்கள் சிலரை வைத்து அச்சுறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு துணையாக இருப்பதாகவும் வாணியம்பாடி தாலுகாவல் நிலையம் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரவி விசாரணை நடத்தி சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்… குறிப்பாக போலியான மது பாட்டில் விற்பனையாளர் இவர் பல பகுதியில் பல ரவுடிகளை வைத்து மிரட்டி வருகின்றார் வருகிறார்..