Advertisement 300 × 60
BREAKING NEWS
News

குப்பைக் கிடங்கால் கடுமையான துர்நாற்றம்

By admin · August 18, 2026 · 12:36 pm

பழனி அருகே ஆயக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்கால் கடுமையான துர்நாற்றம் மற்றும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி, அதனை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் போராடி வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.