“ஒரே தேசம் ஒரே வங்கி “-நோக்கத்தை நோக்கி IPPB – ஒரு சிறப்பு பார்வை
100% இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி
(IPPB) நாடு தழுவிய அளவில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் துவங்கப்பட்டு ஒரு
வருடம் நிறைவடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 2018 அன்று தேசிய அளவில்
ஆரம்பிக்கப்பட்ட IPPB வங்கி, இந்த குறுகிய காலத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி
பல சாதனைகளை புரிந்துள்ளது.
IPPB வங்கி முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 1 முதல்
செப்டம்பர் 8 வரை அனைவருக்கும் வங்கி சேவை ” FINANCIAL. INCLUSION) வாரமாக
கொண்டாடுகிறது. IPPB இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நன்னாளில்,
ஆதார் சார்ந்த பண பரிவர்த்தனை சேவைகளை (4ePS) அறிமுகப்படுத்தியுள்ளது இந்த Aar-
அறிமுகத்தின் மூலம் நமது இந்தியாவின் பண பரிவர்த்தனை செய்யும் முறையில்
(மிகப்பெரிய மாற்றத்தை எங்கள் வங்கி உருவாக்கும் . எங்கள் வங்கியின் மிகப்பெரிய
கனவான “ஒரே வங்கி ஒரே நாடு ” என்பதை நனவாக்குவதற்கு இது முதல் படியாகும்.
—சேவைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம். IPPB வங்கி நிதி 94வல்
வழங்குவதற்கான நாட்டின் மிகப்பெரிய அமைப்பாக மாறியுள்ளது. அஞ்சல்
அலுவலகங்களின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி மக்களுக்கும் வங்கி சேவைகளை
எளிதில் கிடைக்க IPPB வழிவகை செய்துள்ளது,
136,000 க்கும் மேற்பட்ட தபால் அலுவலகங்களை வங்கி சேவை மையங்களாக
மாற்றியதன் மூலம் கிராமப்புற வங்கி கட்டமைப்பு கிட்டத்தட்ட 2.5 மடங்கு
அதிகரித்துள்ளது, இதன் மூலம் வங்கி இல்லாத மற்றும் வங்கி சேவை எளிதில் கிடைக்காத
கிராமங்களிலும் டிஜிட்டல் வங்கி பண பரிவர்த்தனைகளை ஏழை எளிய மக்கள் எங்கள்
வங்கி மூலம் எளிதில் பெற்று பயனடைகிறார்கள் .
இந்த ஒரு ஆண்டுக்குள் 250,000 க்கும் மேற்பட்ட தபால் உதவியாளர்கள், தபால்காரர்கள்
மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வங்கி சேவை சார்ந்த பயிற்சியளித்து அவர்களை
தேர்ச்சிபெற்ற வங்கி சேவை வழங்குநர்களாக மாற்றியதன் மூலம் IPPB வங்கி
இந்தியாவின் மிகப் பெரிய திதி கல்வியறிவு திட்டத்தை நடத்தி சாதனை புரிந்துள்ளது –
இதன் மூலம் எங்கள் வங்கி “வங்கி சேவை உங்கள் வாயிற்படியில் ” என்ற கனவை
நனவாக்கியுள்ளது. இனிமேல் உங்கள் தபால்காரர் நம்பகமான நிதிச் சேவை
வழங்குபவராக திகழ்வார்.
கடந்த ஜூன் மாதம் IPPB வங்கி RBI ACT 1934-ல் 2-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது
PPB கணக்கின் மூலம் அனைத்து அஞ்சல் அலுவலகங்களின் தபால் கவுண்டர்களிலும்
டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்திய அளவில் 4100
கிராமங்களை முற்றிலும் டிஜிட்டல் கிராமங்களாக IPPB மாற்றியுள்ளது. 20 லட்சம்
மொபைல் செயலி பதிவிறக்கம் , 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும்
ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனை மதிப்பை எங்கள் வங்கி
இந்த ஓராண்டில் எட்டியுள்ளது.
IPPB தமிழ்நாடு மண்டலத்தை பற்றிய விபரங்கள்
IPPB வங்கி தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தனது கிளைகளையும் , 11,121-க்கும்
மேற்பட்ட வங்கி சேவை மையங்களையும் கொண்டுள்ளது. இதில் 8580-க்கும் மேற்பட்ட
வங்கி சேவை மையங்கள் கிராமப்புறத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற அனைத்து வங்கி கிளைகளை காட்டிலும்
கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான வங்கி சேவை மையங்களை P2)
கொண்டுள்ளது.
21465 பயிற்சி பெற்ற வங்கி சேவை வழங்குநர்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்
பேரில் வீட்டு வாசலில் வங்கி சேவையை அளிக்க தயாராக உள்ளனர்.
IPPB- தமிழ்நாடு மண்டலத்தின் சாதனைகள்:
உங்களில் யார் அடுத்த பாகுபலி என்ற இந்திய அளவிலான போட்டியில் தமிழ்நாடு
– ஆகமதலிடத்தையும் , 443 கிராமங்களை முழுமையான டிஜிட்டல் கிராமமாக
மாற்றி எனது கிராமம் எனது பெருமை என்ற இந்தியா அளவிலான போட்டு
தமிழ்நாடு மண்டலம் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளது.
தமிழ்நாடு மண்டலத்தில் அரசின் நேரடி மானிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக -:-
க்கும் மேற்பட்ட அரசு ஆணைகளை பெற்று சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு மண்டலம் மொத்தம் 393880 சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளை
துவங்கியுள்ளது.
‘PPB வங்கியின் சிறப்பம்சங்கள்:
1. IPPB வங்கி மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட காகிதம் இல்லா சேவையினை
வழங்குகிறது.
2. 4% வட்டி விகிதத்துடன் கூடிய சேமிப்பு கணக்கை காகிதமின்றி மிக எளிய முறையில்
உடனடியாக துவங்கும் வசதி மேலும் நடப்பு கணக்கு உடனடியாக துவங்கும் வசதி.
3. எங்கள் வாடிக்கையாளர்கள் தமது சேமிப்பு கணக்கில் எவ்வித குறைந்தபட்ச இருப்பு
தொகையும் பராமரிக்க தேவையில்லை, மேலும் எல்லாவித வங்கிச்சேவைகளையும்,
பணப்பரிமாற்றச் சேவைகளையும் (NEFT, RTGS, IMPS etc.) மிகக்குறைந்த கட்டணத்தில்
வழங்குகிறோம்.
4. வாடிக்கையாளர்களின் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆதார் பயோமெட்ரிக்
மற்றும் OTP-ன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
5. ஒருங்கிணைந்த வங்கி சேவைகளை தபால் அலுவலகங்கள் மூலமாகவும்
தபாலக்காரர்
மூலமாகவும் பெரும் வசதி. மேலும் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம்.
இந்தியா முழுவதும் IPPB வங்கியில் பணப்பரிமாற்றம் செய்ய ஒரே IFSC Code:
1POS0000001
AeFPS மூலம் அனைத்து வங்கி கணக்குகளில் இருந்தும் உங்கள் அருகிலுள்ள அஞ்சல்
அலுவலகங்களிலிருந்து பணம் பெறும் வசதி.
Annel
Rank cewe
in the Tamil Nadu
Indie Past
வானம் வைக்க T 1PPR கிளை வங்கி சேவை வங்கி
சேவை
உள்ளது. மையங்கள் வழங்குநர்களின்
இல்லை ”
எண்ணிக்கை
எண்ணிக்கை
* பல
உள்ளது
செல்லை
உள்ளது.
/18)
கோயம்புத்துார் உள்ளது. (3)
469
கடல.
உள்ள து . 7011
(30)
இளைகள் –
கர்பு
உள்ளது.
39
Sண் டுக்கல்
உள்ளது
79
உள்ளது. 303)
540)
கள்ளக்குறிச்சி உள்ளது. கடலுார்
மாவட்டத்துடன்
இணைந்துள்ளது
காஞ்சிபுரம்
உள்ளது 374
784
கன்னியாகுமாரி உள்ளது
552
உள்ளது. 303
58)
கிருஷ்ணகிரி உள்ளது. 294
5 )
மதுரை
உள்ளது. 280)
637
14 நாகப்பட்டினம்
உள்ளது. 257
நாமக்கல்
உள்ளது.
உள்ளது. 157
17 பெரம்பலுார்
உள்ளது
207
புதுக்கோட்டை உள்ளது.
ராமநாதபுரம் உள்ளது 255)
20. சேலம்
உள்ளது 497
1069.
(3) சிவகங்கை
உள்ளது
556 )
22 தஞ்சாவூர்
உள்ள து (2 852
1272
கிளைகள் )
தேனி
உள்ள து 210
தூத்துக்குடி
உள்ள து (2 601
1/09
கிளைகள்)
திருச்சிராப்பள்ளி உள்ளது | 340
உள்ளது.
56/
திருநெல்வேலி
20.
உள்ளது.
>
திருப்பூர்
>
| உள்ளது
408
இருவள்ளூர்
—
29
திருவண்ணாமலை உள்ளது
உள்ளது
1008
திருவாரூர்
உள்ளது.
528
வேலூர்
உள்ளது.
| விழுப்புரம்
உள்ளது.
11018
264
TOTAL
Y)
525
575-
346
34)
16 –
//
623 )
487
32)
Is
29/
437
63
>>
373
33)
28
430
2)
14)
3)
3/
3)
365
2.)
28/
விருதுநகர்
35
உள்ள து
இளைகள்)
33.
. 115
பாண்டிச்சேரி,
காரைக்கால்