சென்னை –

சூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.

இந்த நடனப் போட்டி 5 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். இப்போட்டி ஜூனியர், சப்-ஜூனியர் , சீனியர் என மூன்று பிரிவுகளில் நடைபெற கிறது.

போட்டியில் பங்கு பெறும் நடுவர்கள், ஜுரிகள் தொடர்ச்சியாக இல்லாமல் , போட்டியாளர்களுக்கு அறிமுகமில்லாதவர்கள் நியமிக்கப்படுவார்கள். இதனால் நேர்மையான முறையில் போட்டியாளர்களை தேர்தெடுப்பர்.

இப்போட்டியின் தேர்வு முறை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் விளங்கும் என்று இப்போட்டியின் அமைப்பாளார் தெரிவித்தார்.

இறுதிப் போட்டியில் நடுவராக விளங்கும் பிளாக் கூறுகையில்

தமிழகத்தில் இயல்பாகவே நடன திறமை நிறைந்தவர்கள் அதிகம்பேர் உள்ளனர். அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இதன் வாயிலாக தங்கள் பிள்ளைகளின் திறமைகளுக்கு தக்க இடம் கிடைைக்கும் என கனவு காணும் பெற்றோர்களுக்கு இது நல்ல அடிப்படைையாக அமையும்
இந்த நிகழ்வில் மற்றும் ஒரு நடுவர் பாம்பே பாஸ்கர் கூறுகையில்
இந்த நடனபோட்டியில் திறமையுள்ளவவர்கள் கலந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இந்த நிகழ்சியில்
நடன போட்டியின் முதன்மை செயல் அதிகாரி ஜாசர் கான் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாக படுத்தினார்
இவர்களுடன் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்….

V. #BALAMURUGAN 9381811222

Arasu Malar

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *