முதல் சாதனை சாந்தி ஆசனத்தில் 37 நிமிடம் இரண்டாம் சாதனை ஏழு நிமிடம் 43 வினாடி இல் 71 ஆசனங்கள் செய்து உலக சாதனை முயற்சி இந்நிகழ்ச்சியில் கவிப்பேரரசு பத்மபூஷன் வைரமுத்து மற்றும் மரபின் முத்தையா அன்பு கணபதி தொழிலதிபர் ரூபி மனோகரன் ரோட்டரி கிளப் வெங்கடேஷ் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் தலைவர் சுபாஷ் திருவண்ணாமலை ஆர் எஸ் பன்னாட்டு பள்ளி சேர்மன் ஆர் எஸ் செல்வம் ஹை கோர்ட் வழக்கறிஞர் கீதாஞ்சலி கலந்து கொண்டனர் இச்சாதனை நிறைவில் 54 வயதைக் கொண்ட இளைஞர் தியாகராஜா மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வு கீழ் இரவு முழுவதும் மழை பெய்தது,