அகில பாரத இந்து மகாசபை சபா சார்பில் திருச்செந்தூர் நகராட்சி வார்டு கவுன்சர்களால் இயற்றப்பட்ட தீர்மானம் 52 டேய் நீக்க நீக்கக்கோரி கண்ணைக் கட்டி கவனயீர்ப்பு பிச்சை எடுக்கும் உண்ணாவிரத போராட்டம்
திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்வை கண்டித்து கருப்பு துணி கொண்டு கண்ணை கட்டி பிச்சை எடுக்கும் போராட்டம் அகில பாரத இந்து மகா சபா சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது திருச்செந்தூர் நகராட்சியில் வாக்களித்த பொது மக்களுக்கு எதிராக பல மடங்கு சொத்து வரி உயர்த்தியதற்கு மற்றும் தீர்மானம் நிறைவேற்றிய திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலரை கண்டித்தும் சொத்து வரி பல மடங்கு உயர்வுக்கு திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த 06/04 /2022 அன்று நிறைவேற்றிய தீர்மானத்தில் என் 52ஐ ரத்து செய்ய வேண்டிய சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திருச்செந்தூர் நகராட்சி முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது நிகழ்வில் மாநில செயலாளர் ஐயப்பன் மண்டல தலைவர் சுந்தரவேல் திருச்செந்தூர் நகரத் தலைவர் மாயாண்டி நகரப் பொதுச் செயலாளர் மணி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்