வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாவட்ட ஆட்சியர் அவர்களின் மனுநீதி நாள் முகாம் அரசு பல்துறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. வண்டுராயன் பட்டு .ஊராட்சியில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மனுநீதி நாள் முகாம் அரசு பல்துறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வண்டு ராயன் பட்டு ஊராட்சியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிகள் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன் வரவேற்பு நிகத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் முன்னிலை வகித்தனர் அரசு நலத்திட்டங்கள் வழங்கி விழா பேருரை மாண்புமிகு தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு இலவச மனை பட்டா பிரதமர் மந்திரி வீடு மற்றும் கழிவு நீர் திட்டம் குடியுரிமை பொருள் குடும்ப அட்டை மகளிர் சுய உதவி குழு கடன் தொகை வேளாண் பொறியியல் துறை வேளாண்மை துறை தோட்டக்கலத்துறை சுகாதாரத்துறை பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இப்படி பல்வேறு திட்டங்களுக்கான நலத்திட்ட உதவிகளை ரூபாய்.2.90.55.028. மதிப்புள்ள .584. பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் பின்னர் பேசுவியில் தங்கள் அரசு விவசாயிகள் மற்றும் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதாகவும் மேலும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் கூறினார் இதில். கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திட்ட இயக்குனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர். மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ராயர். மாவட்ட பிரதிநிதி கலைச்செல்வன். ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி ஆத்மா திட்ட இயக்குனர் சக்கரபாணி. இறுதியில் தனித்துறை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கற்பகம் நன்றி உரையாற்றினர். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்,
#அரசு#மலர்