ராம்கோ சூப்பர்கிரீட் சிமெண்ட், இந்து தமிழ் திசை இணைந்து வழங்கிய சீர்மிகு பொறியாளர் விருதை தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பால்மேரா தொழில்நுட்ப பூங்காவை வடிமைத்த பொறியாளர் ஜி.ஆர்.பிரசாத் அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்