தமிழக ஆளுநரை சந்தித்தார் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன்

மத்திய தகவல் & ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தி்த்து பேசினார்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், “மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களை. சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம் நமது மாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது”, என்று தெரிவித்துள்ளார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5212