சிறு,குறு மற்றம் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ‘பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (PWM) திருத்த விதிமுறை:2021 அமலாக்கம்

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, இவற்றை சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் அமல்படுத்துவதற்கு, 2 நாள் பயிலரங்கை, சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க தொழிற்பேட்டையில், சிபெட்- பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்ப மையம் (ஐபிடி) நடத்தியது. இந்த பயிலரங்குக்கு தேவையான உதவியை மத்திய அரசின் ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறை அளித்தது.
இந்த பயிலரங்கின் தொடக்க நிகழ்ச்சி சிபெட்: ஐபிடி சென்னை வளாகத்தில் நடைபெற்றதுது. இதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் திரு ஏ.உதயன் ஐ.எஃப்.எஸ். தொடங்கி வைத்தார். சிபெட் தலைமை இயக்குனர் டாக்டர் சிஷிர் சின்ஹா முன்னிலை வகித்தார். சென்னை சிபெட்-ஐபிடி முதன்மை இயக்குனர் திரு.ஸ்ரீகாந்த் சிராலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.