சாதனை நிகழ்த்திய திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்
மணல் கொள்ளையர்களால் தோண்டப்பட்ட குளத்திற்க்கு படிக்கட்டை மட்டும் கட்டி 5 லட்ச ரூபாய்க்கு அடிக்கல் நாட்டிய அதிசயம் முள்ளிப்பாடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்தம் விடப்பட்ட மாநில திட்டக்குழு நிதி தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக மணல் கொள்ளையர்களால் தோண்டப்பட்ட குளங்களுக்கு நிதி ஒதுக்கி சாதனை