கணினி வழங்கும் விழா

 

கோவை , காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சி.எஸ்.ஆர் திட்டத்தின் மூலம் எக்ஸ்டிரோ என்ற தனியார் நிறுவனத்தின் பங்களிப்பில் கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

இதில் மாணவ – மாணவிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50 கணினிகளை கொண்ட புதிய கணினி அறையை அமைச்சர் திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர், முதன்மைக் கல்வி அலுவலர், எக்ஸ்டிரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள், மாணவ – மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107