செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

*நகர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை*

*திண்டுக்கல்லில் மர்ம நபர்கள் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர்*.
*அதைத்தொடர்ந்து எஸ்.பி சீனிவாசன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி,குற்றப் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டி மற்றும் போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட சரவணகுமார், கண்ணன் ஆகிய 2 வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்*

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107