திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி யில் டாக்டர் ஏ பி ஜே.கலாம் அவர்களின் 90வது பிறந்த நாள் விழா

சாதிக்க வேண்டும் என்ற கனவும் உறுதியாக சாதிப்போம் என்கிற நம்பிக்கையும் அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைப் பெற்றுதரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த

ஏவுகணை நாயகர்நாயகர் எல்லோருக்கும் பிடித்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A
P. J.அப்துல்கலாம்

அவர்களின் பிறந்தநாள் இன்று சாமானியராக பிறந்து சரித்திர சாதனைகள் புரிந்த மாமேதை கலாம் அவர்களின் நினைவுகளைப் போற்றி
டாக்டர் ஏ பி ஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் பிறந்த நாளை இளைஞர்கள் தினமாக கொண்டாடப்பட்டது. .
தலைவர். சேதுராமன் சொ.
செயலாளர். சதிஷ் குமார்.
துணை தலைவர். உமேஷ்.
ஆலோசகர். கிருபாகரன்.

சட்ட ஆலோசகர். தேவக்குமார்.
ரவி.
தலைமையில் இளைஞர்களுக்கு ஊக்கமும். வருங்காலத்தில் நம் பசுமை பணிகள் குறித்தும் கலாம் கனவை நிறைவேற்ற நாம் அதிக அளவில் பாடுபட வேண்டும்.. என்று உறுதி மொழி ஏற்க்கபட்டது.. மாவட்ட செய்தியாளர் j. சுதாகர்

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107