திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் வார்டு எண் 5 இந்த பகுதியில் ரோட்டோரத்தில் உள்ள அமலைச் செடிகள் மற்றும் சாக்கடை அருகில் இருந்த செடிகள் அகற்றப்பட்டு ரோட்டில் அப்படியே கிடைக்கிறது மேலும் மங்கள கவுண்டர் இட்டேரி ரோட்டில் கோல்டன் ஸ்டீல் கடைக்கு எதிரே உள்ள வீதியில் மேற்குப் பகுதியில் மிகவும் அதிகமான முட்புதர்கள் இருக்கின்றன மேலும் ரோட்டை ஒட்டி உள்ள பகுதிகளை மட்டும் சாக்கடைகள் உயரமாக கட்டப்பட்டு மேற்குப் பகுதியில் சர்க்கரையின் அளவு அதாவது உயரம் குறைவாக உள்ளது மேலும் இங்கு அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதால் சாக்கடை அடைத்து சாக்கடை வழியாக செல்லும் கழிவு நீர் கழிவு நீரானது காலி இடங்களில் குளங்கள் போல் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது இது சம்பந்தமாக பலமுறை பதிவுகள் போடப்படும் முறையான தீர்வுகள் இல்லை தயவுசெய்து பழனி நகராட்சி இதற்கு ஒரு நல்ல தீர்வு ஒழுக்க வேண்டுகின்றோம் மேலும் இப்பகுதியில் இரண்டு பகுதிகளும் சாக்கடைகள் உள்ளது ரோட்டை ஒட்டி உள்ள பகுதியில் மட்டும் சாக்கடை வைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர் ஆனது தெரிகிறது மேற்குப்பகுதியில் அவ்வாறு வைக்கப்படவில்லை இதனால் சாக்கடையில் நீரானது பெரும்பாலும் காலி மனைப்பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது…

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107