நல்லாசிரியர் விருது தொகையாக தனக்கு கிடைத்த ரூபாய் 10 ஆயிரத்தை ஏழை மாணவியின் கல்லூரி படிப்பு செலவுக்காக வழங்கியுள்ள தலைமையாசிரியர்

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் செட்டிகாடு பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்பின்போது மேற்படிப்பு படிக்க முடியாத நிலையை கண்டறிந்து செட்டிக்காடு பள்ளியின் தலைமையாசிரியர் லீமா ரோஸ்லிண்ட் மற்றும் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் இரா பாலச்சந்திரன் அவர்களும் கல்லூரியில் படிப்பதற்கான ஏற்பாடு செய்தார்கள் செட்டிக்காடு தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் லீமா ரோஸ்லிண்ட் அவர்கள் தனக்குக் கிடைத்த டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது விழாவில் கிடைத்த ரூபாய் பத்தாயிரத்து ஒன்றை செட்டிகாடு பள்ளியில் படித்து தாந்தாணி அரசினர் பள்ளியில் ப்ளஸ் டூ முடித்து மேற்படிப்பு தொடர முடியாது கல்லூரி மாணவி ரோஹினிக்கு ஐ சி டி பயிற்சியின் போது தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயமணி முன்னிலையில் வழங்கினார் இந்நிகழ்வினை கண்ட ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107