கோவை மாவட்டம் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பாக இன்று ஆலோசனை மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா.

கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட தலைவர் ரஞ்சித் அவர்களின் முன்னிலையில் மற்றும் துணைத் தலைவர் ஜெகன், செயலாளர் கணேஷ் பாபு, துணைச் செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ரின்சீதா மற்றும் உறுப்பினர்கள் பிலால், கார்த்திக், விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டு புதிதாக பொறுப்பேற்கும் கோவை மாவட்ட மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேசன் சட்ட ஆலோசகர் மற்றும் அரசு மலர் நிருபர் K.கார்த்திக், அரசு மலர் நிருபர்கள் M.பழனிச்சாமி, A.சுகுமார் ஆகியோருக்கு ஒருங்கிணைப்பாளர் ரவி அவர்கள் வழங்க அடையாள அட்டையை பெற்றுக் கொண்டனர். அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றி குறைந்த நபர்களே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613