மாற்றுக்கட்சியைச் சேர்ந்த மகளிர்கள் திமுகழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.அவர்கள் முன்னிலையில்,

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில்,
மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.அவர்கள் முன்னிலையில்,

பீளமேடு,ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாற்றுக்கட்சியைச் சேர்ந்த மகளிர்கள் திமுகழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

உடன் பீளமேடு பகுதிக்கழகம்- 2 பொறுப்பாளர் மா. நாகராஜ், 40 வது வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் ப. மோகன்ராஜ்,மு.ஈஸ்வரமூர்த்தி.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613