பெருந்தலைவர் காமராஜர் அவர்களுது பிறந்தநாளை முன்னிட்டு சுயதொழில் செய்பவர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு காங்கிரஸின் மாநில பொது செயலாளர் அண்ணன் திரு. சிரஞ்சீவி MBA ,AICC அவர்களது வழிகாட்டுதலோடு திரு. A. தன்ராஜ், மாநில செயலாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி V. முரளிதரன், மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் அணி இவர்களின் ஆலோசனையின் படி இன்று காலை வடபழனி கோவில் அருகில் உள்ள பாலாஜி மசாலா கஃபே கடை திறப்பு விழாவில் *தமிழ்நாடு காங்கிரஸின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் திரு.மகி (என்னும்) மகேந்திரன் BA BL* அவர்கள் கலந்து கொண்டு கடை திறப்பு விழாவை நடத்தினார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613