SRM உணவகமேலாண்மைகல்விநிறுவனம் பொங்கல் – திருவிழா 2020

      SRM உணவகமேலாண்மைகல்விநிறுவனம் பொங்கல் – திருவிழா 2020   எஸ்ஆர்எம் உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் தன் மாணாக்கருக்குச் சிறந்த கல்வி திறனை பயிலுவதற்கும், அனுபவிப்பதற்க்கும் ஏற்ற வாய்ப்புக்கள் அளிப்பதில் மிகச் சிறந்து விளங்குகின்றது. உணவக மேளாலர்களாக வளர்ந்து வரும் மாணாக்கர் பயன் பெறும் வகையில் பாரம்பரிய பண்டிகைகளையும் மற்றும் அனைத்து தேசிய பண்டிகைகளையும் மிக விமரிசையாக கொண்டாடுகிறது 14.01.2020 அன்று பொங்கல் மிகச் சிறந்த முறையில் SRM ஹோட்டலிலும் SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளும் பொங்கல் மிக சிறப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமரிசையாக புதிய வடிவங்களுடன் 1995லிருந்து கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு தமிழகத்தின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மாணாக்கர்கள் பாரம்பரிய நடனங்களான கிராமியநடனம், பரைமேளம்நடனம்…

Read More