மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில் நண்பர்கள் தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது,

நண்பர்கள் தின விழாவை முன்னிட்டு மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் N. சீத்தாபதி அவர்கள், பொதுச் செயலாளர் V.பாலமுருகன் அவர்கள்   துணைத் தலைவர் M.அன்பரசன்  மற்றும் ஒருங்கிணைப்பாளர் K.ரஷுதீ அவர்கள், அண்ணா நகர் மற்றும் அயனாவரம் பகுதியில் சாலையோரத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு   அரிசி மற்றும் மதிய உணவு பிரியாணி வழங்கப்பட்டது.‌….

Read More

MYSELF HONORARY ROTARIAN DISTRIBUTING THE “MASKS AND KABASUBHA KUDINEER” IN MEMORY OF KAMARAJARS BIRTH ANNIVERSARY

MYSELF HONORARY ROTARIAN DISTRIBUTING THE “MASKS AND KABASUBHA KUDINEER” IN MEMORY OF KAMARAJARS BIRTH ANNIVERSARY ON (15.07.2020) Hon.Rtn.JOYSHEKAR.

Read More

புளியமரம் சாய்ந்து விழுந்ததில் வீடு மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.

பழனி அருகே பாலசமுத்திரம் 8வது வார்டில் புளியமரம் சாய்ந்து விழுந்ததில் வீடு மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.

Read More

புதுப்பட்டி ரேஷன் கடை முன்பு சங்கத்தின் ஒன்றிய பொறுப்பாளர் மதியரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 21 வகையான அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கவேண்டும், ரேஷன் கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், ரேஷன் கார்டு அடிப்படையில் நிவாரண நிதியாக மாதம் தலா ஆயிரம் வழங்க வேண்டும், இவை அனைத்தையும் டிசம்பர் மாதம் வரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொன்னமராவதி-புதுப்பட்டி ரேஷன் கடை முன்பு சங்கத்தின் ஒன்றிய பொறுப்பாளர் மதியரசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் டி.சலோமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஜி.கலையரசி,ஆர். ரேணுகாதேவி, பழனியாயி,சௌந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More

Rtn. AKS. PP. Dr. Leema Rose Martin, GGR -(2020 – 2021)

Rtn. AKS. PP. Dr. Leema Rose Martin, GGR -(2020 – 2021) Correspondent -Martin Homeopathy Medical College and Hospital Sponsored 25 kgs of Homoeopathic Immunity Booster Medicine “ARSENIC ALBUM 30” to Mr. R. Ramalingam, Dist. Organaising Secretary Seva Bharath, Mr.Jothee Ramalingam -District Secretary and Mr.K.Balan – District Secretary in the presence of Dr. Senthil kumaran, Principal -MHMCH, Mrs. Martina Administrative officer -MHMCH and staffs on 16.7.2020 @ 5pm at Martin Homeopathy Medical College and Hospital, G. N. Mills, Coimbatore -641029.

Read More

தமிழ்நாட்டிலேயே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற திருப்பூர்

பாராட்டு திருப்பூர்.ஜூலை.17- தமிழ்நாட்டிலேயே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற திருப்பூர் மாவட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில் முதன்மை கல்வி அலுவலருக்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பாராட்டுகள் தெரிவித்தார். உடன் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பழனிச்சாமி.

Read More

தார் சாலையை ஆய்வு செய்தபோது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா கரைப்புதூர் ஊராட்சி என் எஸ் கே நகர் பகுதியில் 2019-20 ஆம் ஆண்டு மாவட்டக்குழு நிதியில் 2106000 மதிப்பீட்டில் போடப்படும் தார் சாலையை ஆய்வு செய்தபோது மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் என் எஸ் கே நகர் வார்டு உறுப்பினர் சிவா மற்றும் கிட்டுசாமி கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

Read More

கோவை குறிச்சியில் உள்ள பெரியார் சிலை மீது சாயம் ஊற்றியாதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    கோவை குறிச்சியில் உள்ள பெரியார் சிலை மீது சாயம் திருப்பூர்.ஜுலை.17& குறிச்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது பெரியார் சிலை. இதனை திராவிடர் கழக தலைவர் வீரமணி திறந்த வைத்தார். தற்போது அந்த சிலையின் மீது அதிகாலை சில அடையாளம் தெரியாத நபர்கள் காவி சாயத்தை ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை மீது சாயத்தை ஊற்றியுள்ளது அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.க, தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க ஆகிய கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் குமரன் ரோடு அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு பெரியார் தி.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட தலைவர் தலைமையில் இரா.ஆறுமுகம் யாழ் ஆறுச்சாமி மாவட்ட…

Read More

தமிழக அரசுக்கு ஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு

    தமிழக அரசுக்கு ஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு கோரிக்கைகள் : 1. தமிழகத்தில் பேஜ் லைசன்ஸ் பெற்றுள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் 20000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 2. பொது பயன்பாட்டு வாடகை வாகனங்களுக்கு ஊரடங்கு காலத்தில் EMI களுக்கு விதிக்கப்பட்ட வட்டி நீக்கப்பட வேண்டும். 3.பெட்ரோல் டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது வாடகை வாகனங்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் டீசல் வழங்கப்பட வேண்டும். 4. ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் , வாடகை கார்.மற்றும் மேக்ஸி கேப்களுக்கு முறையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 5. அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் அரசு சார்பில் COVID – 19 இன்சூரன்ஸ் வழங்கப்பட வேண்டும். 6. ஊரடங்கு காலத்தில்…

Read More

தி.மு.க.எம்.எல்.ஏ.நா.கார்த்திக் கடும் கண்டனம்

தி.மு.க.எம்.எல்.ஏ.நா.கார்த்திக் கடும் கண்டனம் கோவை,ஜூலை.17 கோவை சுந்தராபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச்சிலை மீது காவி சாயம் பூசி, அவமதித்த சமூக விரோத அமைப்புகளை சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக் கண்டன அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது:-& கோவை சுந்தராபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலை மீது காவி சாயம் பூசி, பெரியார் சிலையை அவமதித்துள்ள சமூக விரோத செயலுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில சமூக விரோதிகள் , பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க வி‌ஷமத்தனமாகத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். தன் வாழ்நாளிலேயே இது போன்ற தாக்குதல்களை நேரடியாக எதிர்கொண்டு, அஞ்சாமல் போராடி,…

Read More