2020 ஆம் ஆண்டிற்கான சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார்.

2020 ஆம் ஆண்டிற்கான சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது சென்னை மாவட்டத்தில் மொத்தம் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு 01.01.2020 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய வாக்காளர்களை சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. திருத்தங்கள் மேற்கொள்ளப்ப்பட்ட பின்னரான இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்…

Read More