வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் !!!

வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் !!! அன்பார்ந்த பெரியோர்களே சகோதரர்களே நாடு முழுவதும் கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பல மாநிலங்கள் முடக்கப்பட்டு வருகிறது லட்சோப லட்சம் மக்களுக்கு இந்த நோய் பரவி வருகிறது நாடு முழுவதும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் மரணமடைந்து விட்டார்கள் 500க்கும் மேற்பட்ட நபர்கள் மீது இந்த கொரானா வைரஸ் தாக்கியுள்ளது இதனால் நாட்டு மக்கள் மிகவும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள் பல்வேறு மாநில அரசுகள் ஒரு சில உதவிகளை செய்து வருகிறது ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் இலவசமாக பெரிய கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் நடைபாதை வியாபாரிகளுக்கு உதவித்தொகை வழங்க…

Read More