வந்தவாசி அடுத்த மழையூர் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆய்வு – 

வந்தவாசி அடுத்த மழையூர் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆய்வு –     திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூரில் உள்ள இந்தியன் வங்கி பணிகளை மண்டல பொது மேலாளர் மூர்த்தி ஆய்வு செய்தார். பிறகு வங்கி வாடிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் பொதுத்துறை நிறுவனங்களை விட இந்தியன் வங்கியில் கடன் உதவி வழங்கப்படுகிறது . சிறு குறு நடுத்தர வியாபாரிகளுக்கான கடன் சாலையோர வியாபாரிகளுக்கன பாரதப்பிரதமர் திட்டத்தின்படி கடனுதவிபத்தாயிரம் வரை வழங்கப்படுகிறது . இதுதவிர அடல் பென்சன் யோஜனா என்ற திட்டமும் ஊக்குவிக்கப்படுகிறது பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் கிசான் கடன் திட்டம் , மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது . இதனடிப்படையில் கடந்த வாரம் 10 குழுக்களுக்கு உடனடி கடனுதவி இந்த வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது . பண்டிகை…

Read More