ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஆலந்தூர் மண்டல தலைவர் சீதாபதி ஏற்பாட்டில் நடைபெற்றது,

இன்று காலை எங்கள் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் சீத்தாபதி அண்ணாச்சி அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை  சிறப்பித்தவர்கள் வடக்கு மண்டல காங்கிரஸ் துனை தலைவர் மாஸ்டர் மகி.. நாகராஜன் எக்ஸ். எம். சி.கடும்பாடி  மா. வ. செ. காங்கிரஸ் சேகர் மண்டல. போ. செ. ஜான்சன் ம. போ. செ. பி. எஸ். மணி. ம. போ. செ. சிற்பி ஜெகநாதன் ம. போ. செ. எஸ். குகநாதன் 160.வ.த.ஸ்டீபன்தாமஸ்.ம.பொ.செ.பத்மநாபன்.ம.பொ..செ. வி. முருகன் ம. போ. செ. கை. பெருமாள் ம. து. த. ஆர். கீதா. மக்கள் தொடர்பு.. ஆவின்குணா. எஸ். மாணிக்ராஜ் ஈ. செல்லப்பன் 163/து.தலைவர்..மற்றும் பலர் கலந்து கொண்டு முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை  5 நிமிடம் மௌன…

Read More