மோடி அரசு 2.0 – முதல் ஆண்டு சாதனை

மோடி அரசு 2.0 – முதல் ஆண்டு சாதனை விளக்க காணொளி பேரணி அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் அவர்களின் உரை கொரோனாவினால் உலக நாடுகள் அனைத்துமே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் இதன் பாதிப்புகளை சரி செய்ய, மக்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும், பாஜக கட்சியும் பெரும்பணி ஆற்றி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 20 கோடி பேருக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மோடி கிட் , முககவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் திணறும்போது இந்திய அதை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகிறது. கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் தயாரிப்பில் உலகில் இரண்டாம் இடமும் இந்த நோயிலிருந்து மக்களைக் காப்பதில் கவனமாக செயல்பட்டதால் மிக குறைந்த இறப்பு விகிதமும் நமது…

Read More