#மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ செலவு 5000 வழங்கப்பட்டன,

#மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில் மாலைசுடர் புகைப்படக் கலைஞர் விஜயகுமார் உடல்நிலை குறைவு காரணத்தினால்  சங்கத்தின் சார்பில் மருத்துவ செலவுக்காக ரூபாய் 5 ஆயிரம் சங்கத்தின் தலைவர் N. சீதாபதி அறிவுறுத்தல் படி  துணைத் தலைவர் M.அன்பரசன், செயலாளர் V.பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் K.ரஷீத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு  வழங்கினார்கள்….

Read More

மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில் நண்பர்கள் தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது,

நண்பர்கள் தின விழாவை முன்னிட்டு மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் N. சீத்தாபதி அவர்கள், பொதுச் செயலாளர் V.பாலமுருகன் அவர்கள்   துணைத் தலைவர் M.அன்பரசன்  மற்றும் ஒருங்கிணைப்பாளர் K.ரஷுதீ அவர்கள், அண்ணா நகர் மற்றும் அயனாவரம் பகுதியில் சாலையோரத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு   அரிசி மற்றும் மதிய உணவு பிரியாணி வழங்கப்பட்டது.‌….

Read More

சைன் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி அம்பாள் பதின்ம பள்ளியில் சைன் லயன் சங்கத்தின் 2020-21 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு உடனடி முன்னாள் தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். சாசனத்தலைவர் மாரிமுத்து, உடனடி செயலாளர் சிவசுந்தரம், பொருளாளர் மாடர்ன் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 2020- 21 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தலைவராக சகுபர் சாதிக்அலி, செயலாளர் ஜாகீர்உசேன், பொருளாளர் முத்து, நிர்வாக அலுவலர் பாண்டியன் ஆகியோரை முன்னாள் மாவட்ட ஆளுநர் சேக் தாவூத் அவர்கள் பணியில் அமர்த்தி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் தூய்மைப்…

Read More

பொன்னமராவதி தாலுகா அரசமலை ஊராட்சி பூவாலக்குடியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அரசமலை ஊராட்சி பூவாலக்குடியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது அருகில் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி அருகில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அப்துல் சலாம் அருகில் ஊராட்சி மன்ற செயலர் இராமசாமி அரசமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களும் அருகில் உடன் இருந்தனர். #மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் #Mithran Press Media Association Check out Mithran Press Media Association on Google! https://g.page/mithran-press-media-association?gm  

Read More

காவல்துறையினருக்கான விழிப்புணர்வு

காவல்துறையினருக்கான விழிப்புணர்வு திருப்பூர்.ஜூலை.13 திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல்.இ.கா.ப காவல்துறையினர் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை பற்றியும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினரை போலீஸ் ஸ்டேஷனில் அனுமதிக்கக் கூடாது எனவும். நிற்காமல் செல்லும் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும். காங்கேயம் உட்கோட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.   #மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் #Mithran Press Media Association Check out Mithran Press Media Association on Google! https://g.page/mithran-press-media-association?gm

Read More

AMITABH AND ABHISHEK BACHCHAN BOTH ARE ASYMPTOMATIC CORONA AND IN FINE SHAPE.

AMITABH AND ABHISHEK BACHCHAN BOTH ARE ASYMPTOMATIC CORONA AND IN FINE SHAPE. THEY HAVE 3 BUNGALOWS AT JUHU WITH 18 ROOMS, EVEN A ROOM WITH MINI “ICU” AND 2 DOCTORS 24 HOURS. THEY COULD EASILY GO FAR HOME QUARANTINE AS ADVISED ASYMPTOMATIC PATIENTS. BUT THEY GOT ADMITTED AT ” NANAVATI HOSPITAL” AND SENIOR BACHCHAN IN HIS EVERY TWEETS, MENTIONING AND THANKING NANAVATI HOSPITAL AND IT’S DOCTORS. HE IS THE INVESTOR AND BOARD MEMBER OF “RADIANT GROUP” WHICH OWNS NANAVATI HOSPITAL. WHOSE REPUTATION GOT SEVERE BEATING FOR HEFTY OVERCHARGING OF BILLS,…

Read More